பெண்களிடம் பிரபலமாகும் 'மைக்ரோ பிளேடிங்’ - எதற்காக செய்துகொள்கிறார்கள்? |Nalam 360

புருவங்கள் பெண்களின் முக அழகை கூடுதலாக வசிகரிக்க செய்யும். சில பெண்களுக்கு புருவங்கள் அடர்த்தியாக இருக்கும் சிலருக்கோ ஆங்காங்கே முடிகள் உதிர்ந்து மெல்லியதாக இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் செய்யப்படும் அலங்கார முறைதான் 'மைக்ரோ பிளேடிங்'. இதுகுறித்து விளக்கமளிக்கிறார் டாக்டர் பூர்ணிமா கோபிநாத்
logo
Newssense
newssense.vikatan.com