ஹெல்த்
உணர்வுகளும் உறுப்புகளும் பின்னி பிணைந்தவை விளக்குகிறார் Dr.Yusuf
கோபம், கவலை, பயம் போன்ற உணர்வுகள் இருந்தால் எந்தெந்த நோய்கள் வரும். நம்முடைய உணர்வுகள் எந்த மாதிரி நோய்கள் நமக்கு இருப்பதற்கான அறிகுறிகள்.மனதுக்கும் உடலுக்கும் என்னென்ன தொடர்புகள் உண்டு என்பதை விளக்குகிறார் Dr.Yusuf