ஹெல்த்
Postpartum Blues: பிரசவத்திற்கு பின்வரும் மனஅழுத்தம்- தீர்வு என்ன? Dr. Nithya Ramachandran
மகப்பேறு குறித்த விஷயங்களை வெளியில் சொல்வதற்கே பெண்கள் தயங்கும் நிலை இருக்கிறது. பிரவசத்தின் போது பல வித மனசிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். பிரசவத்துக்கு பிறகான மன அழுத்தம் குறித்து விளக்குகிரார் மருத்துவர் நித்யா ராமசந்திரன்.