ஹெல்த்
நீயா நானா கோபிநாத் : மகிழ்ச்சியாளராக இருந்தால்தான் வெற்றியாளராக முடியும்!
'நீயா நானா கோபிநாத்' - இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது, ஆழமாகவும், ஆர்வம் குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர். மன அழுத்தம் ஏற்பட்டால், எந்தெந்த வழிமுறைகளைக் கையாண்டு அதிலிருந்து விடுபடலாம் என்பது குறித்து விளக்குகிறார் கோபிநாத்.