35 முதல் 45 வயது பெண்கள் weight gain ஆவதற்கு காரணம் இதுதான் -Dr.Jayarooba விளக்கம்

இளம் வயதினரை விட திருமணமான பெண்கள், அல்லது 35 முதல் 45 வயதை எட்டிய பெண்களுக்கு உடற்பருமன் அதிகரித்து வருகிறது. உணவுகளால் மட்டும் அவ்வாறு உடல் எடை அதிகரிக்கவில்லை,அதற்கு பின்னால் இருக்கும் மருத்துவ காரணங்களை விளக்குகிறார் டாக்டர் ஜெயரூபா
logo
Newssense
newssense.vikatan.com