திகில் படம் பார்த்தால் உடலில் கலோரி குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அதே நேரத்தில் திகிலான படங்களை பார்க்கும் போது அதன் இடையே ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கலோரி குறைப்பு என்பது நடக்காத காரியம்.
திகில் படம் பார்த்தால் உடலில் கலோரி குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
திகில் படம் பார்த்தால் உடலில் கலோரி குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!Canva
Published on

திகில் படம் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பார்க்கும்போது நம் உடலில் 113 கலோரிகள் குறைவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கலோரியை குறைக்க பலரும் உடற்பயிற்சி, டயட் என ஃபாலோ செய்து கொண்டிருக்கும் வேளையில் திகில் படம் பார்த்தால் கலோரியை குறைக்க முடியும் என்ற தகவல் கேட்கவே வினோதமாக இருக்கிறது.

இது தொடர்பாக ரிச்சர்டு மெக்கன்ஸி என்ற ஆய்வாளர் கூறுகையில்,

10 திகிலான படங்களை பார்க்க வைத்து, ஆய்வு மேற்கொண்டதில் ஒவ்வொரு படத்தின் போதும் பார்வையாளர்களின் இதயத்துடிப்பின் அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதே சமயம் உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். அட்ரினலைன் ஹார்மோன் மிகுதியாக சுரப்பதனால் பசி கட்டுப்படுத்தப்படும். அதே சமயம், மெடபாலிக் விகிதம் அதிகரித்து நம் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால் நம் உடலில் கலோரி குறையுமாம்.

அதே நேரத்தில் திகிலான படங்களை பார்க்கும் போது அதன் இடையே ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கலோரி குறைப்பு என்பது நடக்காத காரியம். ஸ்நாக்ஸ் சாப்பிடாமல் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது போன்று கலோரி குறையும் என்று தகவல் தெரிவிக்கின்றன

திகில் படம் பார்த்தால் உடலில் கலோரி குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com