Health: எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால், எந்தெந்த உறுப்புகளுக்கு நல்லது?

எந்த உணவுவகைகள் சாப்பிட்டால் உடலிலுள்ள எந்த உறுப்புக்கு, ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
Health: எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால், எந்தெந்த உறுப்புகளுக்கு நல்லது?
Health: எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால், எந்தெந்த உறுப்புகளுக்கு நல்லது?Canva

நாம் தினமும் சாப்பிடும் உணவு நமக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கவேண்டும். நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்துக்கும் நாம் சாப்பிடும் உணவு தான் பொறுப்பு .

அதன் செயல்பாடுகள் சீராக இருக்க, தக்க சமயத்தில் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை நலமோடு வாழ இது உதவும். தவிர ஒரு உணவுப்பொருளின் வடிவம் எந்த உறுப்புக்கு உகந்ததோ அந்த வடிவத்தில் இருக்கும்.

அப்படி எந்த உணவுவகைகள் சாப்பிட்டால் உடலிலுள்ள எந்த உறுப்புக்கு, ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

Milk
MilkCanva

பால்

பாலில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளையும் தினசரி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலுபெறும்.

Health: எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால், எந்தெந்த உறுப்புகளுக்கு நல்லது?
பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

தக்காளி

தக்காளிகளில் உள்ள லைக்கோபீன் ஒரு சிறந்த ஆண்டிஆக்சிடண்ட் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்புசக்திகள் உண்டாக்கும் தன்மை கொண்டது. தக்காளிகள் இதயத்திகு நல்லது.

ப்ரகோலி

இதிலுள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பி 6, நாற்ச்சத்து நுறையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சிலருக்கு இதனை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படும் என்பதால் மருத்துவரை அணுகி உட்கொள்வது சிறந்தது.

Health: எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால், எந்தெந்த உறுப்புகளுக்கு நல்லது?
Health: சர்க்கரை வள்ளி கிழங்கு முதல் குடை மிளகாய் வரை - கண்பார்வையை மேம்படுத்தும் உணவுகள்

ப்ளூ பெர்ரி

முகத்தில் ஏற்படும் பருக்கள், வெடிப்புகள் போன்ற சரும பிரச்னைகளை சமாளிக்க சிறந்த உணவு

வாழைப்பழம்

இவை நாற்ச்சத்து நிறைந்தது, தசைகளின் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவு. பெரும்பாலும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் வாழைப்பழத்தையே விரும்பி உட்கொள்கின்றனர்.

வால்நட்

இவை பார்ப்பதற்கு மனிதனின் மூளை வடிவில் இருக்கும். இவற்றை உட்கொள்வது மூளைக்கு நல்லது. வால்நட்களில் ஒமேகா 3 அமிலங்கள் அதிகம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com