சூயிங்கம் மெல்லும்போது தவறுதலாக விழுங்கிவிட்டால் என்ன நடக்கும்?

பொதுவாக சூயிங்கம் இனிப்பு அல்லது உணவு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது அன்றாட உணவாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆனது.
சூயிங்கம் சாப்பிடும்போது வயிற்றுக்குள் சென்றால் என்ன நடக்கும்?
சூயிங்கம் சாப்பிடும்போது வயிற்றுக்குள் சென்றால் என்ன நடக்கும்?Twitter

பலருக்கு சுயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இதனை மென்றுகொண்டே இருப்பார்கள்.

சிறுவர்களை கவரவேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில், வடிவங்களில் சுயிங்கம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் இந்த சூயிங்கம் வயிற்றுக்குள் சென்றால் என்ன ஆகும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஒருமுறை சூயிங்கம் வயிற்றுக்குள் சென்றால், அது பல வருடங்கள் வயிற்றில் இருக்கும் என்று சில கூறுவதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அது உண்மையல்ல.

பொதுவாக சூயிங்கம் இனிப்பு அல்லது உணவு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது அன்றாட உணவாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆனது.

ஆனால் இப்போது தயாரிக்கும் சூயிங்கம் எல்லாம் செயற்கை பாலிமர்கள் அல்லது எலாஸ்டோமர்கள், ரப்பர் போன்ற பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அது, உடலுக்குள் சென்று செரிமான அமைப்பின் செயல்பாட்டை பாதிக்கிறது.

மேலும் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சூயிங்கம் சாப்பிடும்போது வயிற்றுக்குள் சென்றால் என்ன நடக்கும்?
அரபு உலகம் : பேருந்து பயணத்தில் சூயிங்கம் சாப்பிட்டால் 4000 ரூபாய் அபராதம் – எங்கு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com