உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடலாமா?

நம்மையறியாமல் நமக்கு அடிக்கடி உண்டாகும் நோய்களுக்கு, இதுபோன்ற தவறான உணவு சேமிப்பு முறைகளும் முக்கியக் காரணம். சமைத்த உணவுகளை நீண்ட நாள்களுக்குப் பதப்படுத்தி, அதற்குள் புதுப்புது பெளதீக மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். மாற்றமடைந்த உணவுகள், நமது உடலின் இயங்கியலைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.
logo
Newssense
newssense.vikatan.com