உங்களுக்கு அடிக்கடி இந்த கனவு வருதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் என்ன?

ஒவ்வொரு இரவும் தூக்கத்தின் போது ஒவ்வொரு நபருக்கும் கனவுகள் வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் வரும் கனவுகள் 15 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.பொதுவாக கனவுகளில் வரும் காட்சிகளுக்கு அறிவியல் ரீதியிலான காரணங்களை தற்போது பார்க்கலாம்.
logo
Newssense
newssense.vikatan.com