உத்தராகண்ட் : குறைந்த விலையில் சுற்றிப்பார்க்க 5 அட்டகாச இடங்கள் | Uttarakhand

சுற்றுலா செல்ல நம் யாருக்கும் கசக்காது. அதுவும் நம் பட்ஜெட்டுக்குள் ஒரு ட்ரிப் அமைந்துவிட்டால் ஜாலி தான். அந்த வகையில், வெறும் 5,000 ரூபாய் வைத்திருந்தால், உத்தராக்கண்ட் மாநிலத்திலுள்ள இந்த 5 இடங்களுக்கு சென்று வந்துவிடலாம்.
Uttarakhand
Uttarakhand Unsplash
Published on

1.டேராடடூன்

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான இந்த இடம் சுற்றுலாவிற்கு மட்டுமல்லாமல் இங்கு வித விதமாக கிடைக்கும் உணவுகளுக்கும் பிரசித்தி பெற்றது. வாட்டர் பார்க், ஒரு நாள் பிக்னிக் ஸ்பாட்டுகள் இங்கு ஏராளம்

Dehradun
DehradunTwitter

2.ஹரித்வார்

கோவில்கள், ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் ஹரித்வார். மானஸா தேவி ஆலயம், கங்கை ஆரத்தி இங்கு ஃபேமஸ்

Haridwar
HaridwarTwitter

3.பீம்டால்

பீம்டால் அனைவரும் விரும்பும் ஒரு சுற்றுலா தலம். இந்த சீசனில் தான் இங்கு செல்லவேண்டும் என்று எந்த கோட்பாடும் இல்லை. எந்த சீசனில் சென்றாலும் பீம்தலின் காலநிலை மனதிற்கு இதமாக இருக்கும்.

Bhimtal
BhimtalTwitter

4.ரிஷிகேஷ்

யோகாவின் தலைநகர் என்று அழைக்கப்படும் இந்நகரம், அமைதியின் பிரதிநிதி. ஆனால், எதிர்மறையாக பன்ஜீ ஜம்பிங், ஜிப்லைனிங் போன்ற சாகசங்களுக்கும் குறைவில்லை ரிஷிகேஷ்

Rishikesh
RishikeshTwitter

5.முசோரி

மலை நகரமான முசோரி பிரிட்டிஷ் கால கட்டிடங்களுக்கு பெயர் பெற்றது. இந்நகரத்தின் கூல் வெதர், கோடை காலத்திற்கு சென்று வர ஓர் அற்புதமான சுற்றுலாத் தலம்

Mussori
MussoriTwitter

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com