பேயோட்டும் நடைமுறைகளுக்கு பெயர் பெற்ற 7 இந்திய கோவில்கள் - எங்கு இருக்கிறது?

இந்த கோயில்களுக்கு சென்றால் எதிர்மறை வினைகள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அமானுஷ்ய நடைமுறைகளை போக்குவதாகவும் நம்புகின்றனர்.
7 temples in India known for exorcism practices
7 temples in India known for exorcism practicesCanva
Published on

ஆன்மிக முக்கியத்துவம், பழங்கால சடங்குகள் மற்றும் சில சமயங்களில் அமானுஷ்ய நடைமுறைகளுக்கு பெயர் பெற்ற ஏராளமான கோயில்களுக்கு இந்தியா தாயகமாக உள்ளது. அப்படி இந்தியாவில் பேயோட்டும் நடைமுறைகளுக்கு பெயர் பெற்ற கோயில்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த கோயில்களுக்கு சென்றால் எதிர்மறை வினைகள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அமானுஷ்ய நடைமுறைகளை போக்குவதாகவும் நம்புகின்றனர்.

  • ஸ்ரீ கஷ்டபஞ்சன் தேவ் ஹனுமான்ஜி கோயில், குஜராத்

  • தத்தாத்ரேயா கோயில், கர்நாடகா

  • காமக்யா தேவி கோயில், அசாம்

  • மெஹந்திபூர் பாலாஜி கோயில், ராஜஸ்தான்

  • ஹர்சு பிரம்ம கோயில், பீகார்

  • சண்டி தேவி, ஹரித்வார்

  • சந்த் சபீர் ஷா தர்கா, செயின்பூர், மகாராஷ்டிரா

7 temples in India known for exorcism practices
கோவாவின் மறுபக்கம்: கடற்கரை நகரத்தில் பார்க்க வேண்டிய 5 கோயில்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com