மீனாட்சி அம்மன் கோயில்
மீனாட்சி அம்மன் கோயில்Twitter

இந்தியாவில் உள்ள 8 பழமையான இந்து கோயில்கள் பற்றி தெரியுமா?

இந்தியா 2 மில்லியனுக்கும் அதிகமான கோயில்களைக் கொண்ட நாடாக அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல நூற்றாண்டுகளாக இருக்கும் கோயில்களைப் பற்றி புதிதாக கண்டுபிடிப்பதால் அந்த எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கிறது.

இந்தியாவில் கோயில்களுக்கு பஞ்சமே இல்லை. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பகுதியிலும் கோயில்கள் உள்ளன.

வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதலில் இந்தியாவில் உள்ள கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா 2 மில்லியனுக்கும் அதிகமான கோயில்களைக் கொண்ட நாடாக அறியப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பல நூற்றாண்டுகளாக இருக்கும் கோயில்களைப் பற்றி புதிதாக கண்டுபிடிப்பதால் அந்த எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்துவமான பின்னணிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள 8 பழமையான இந்து கோயில்கள் குறித்து பார்க்கலாம்.

மீனாட்சி அம்மன் கோயில்
கோவாவின் மறுபக்கம்: கடற்கரை நகரத்தில் பார்க்க வேண்டிய 5 கோயில்கள்
  • ஆதி கும்பேஸ்வரர் கோயில், தமிழ்நாடு

  • கடற்கரை கோயில், தமிழ்நாடு

  • துவாரகாதீஷ் கோயில், குஜராத்

  • கொனார்க் சூரியன் கோயில், ஒடிசா

  • பாதாமி குகைக் கோயில்கள், கர்நாடகா

  • மீனாட்சி அம்மன் கோயில், தமிழ்நாடு

  • பிரகதீஸ்வரர் கோயில், தமிழ்நாடு

  • கேதார்நாத் கோயில், உத்தரகண்ட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com