கேரளா மம்மிக்கா : சூப்பர் மாஸ் மாடலாக மாறிய 60 வயது தாத்தா

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணக்காடு, கொடிவள்ளியை சேர்ந்தவர் மம்மிக்கா ( வயது 60) என்ற கூலித் தொழிலாளி, பொதுவாக லுங்கியும் சட்டையும் அணிவது தான் இவரது வழக்கம் . புகைப்படக் கலைஞர் ஷரீக் வயலில் இவரைப் பார்த்துள்ளார்.
logo
Newssense
newssense.vikatan.com