இந்தியா கூட்டணியில் இருந்து விலகலா? அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

மக்களின் நம்பிக்கையை இன்று பெற்ற ஒரே கட்சி ஆம் ஆத்மி தான் வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிடுவோம், ஆனால் ஹரியானா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்
இந்தியா கூட்டணியில் இருந்து விலகலா? அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
இந்தியா கூட்டணியில் இருந்து விலகலா? அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்Twitter
Published on

ஹரியாணா மாநில முதல்வர் பகவத் மான் சிங், தாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை என்றும் ஹரியாணாவில் தனித்து போட்டியிடுவதாகவும் பேசியிருந்தார்.

இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஜெஜ்ரிவால், “ஹரியானா மாநிலத்தை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகள் அனைத்தும் தங்கள் குடும்பத்தின் நலன் பற்றி மட்டுமே சிந்தனை செய்தார்கள்.

ஆனால் மக்களின் நம்பிக்கையை இன்று பெற்ற ஒரே கட்சி ஆம் ஆத்மி தான் வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிடுவோம், ஆனால் ஹரியானா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்” எனப் பேசியுள்ளார்.

இந்தியா கூட்டணியில் இருந்து விலகலா? அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
ராமர் கோயில் திறப்பு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விடுமுறையா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com