2024 நடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக!

அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் வேலைகலில் மும்மூரமாக களமிறங்கியிருக்கின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு நடந்துகொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜடோ நியாய் யாத்ராவைத் தொடங்கியிருந்தார்.
2024 நடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக!
2024 நடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக!Twitter

இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இது பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் யுத்திகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் வேலைகலில் மும்மூரமாக களமிறங்கியிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜடோ நியாய் யாத்ராவைத் தொடங்கியிருந்தார்.

இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட்டணி பங்கீடு பற்றி அரசல் புரசலாக பேசத் தொடங்கியிருக்கின்றன.

தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த குழு அமைத்துள்ளது திமுக. மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி மற்றும் இடப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

2024 நடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக!
பாஜக கூட்டணி விவகாரம் : அதிமுக உட்கட்சியில் முரண்பாடு - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com