விநாயகர் சிலை செய்யும் சிறுவன் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு

சிறுவனின் திறமை மற்றும் மஹிந்திராவின் தலைப்பைப் பற்றி பேசும்போது நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சிலை வடிவமைக்கும் சிறுவன்
சிலை வடிவமைக்கும் சிறுவன்Twitter
Published on

ஒரு சிறுவன் தன் கைகளால் விநாயகர் சிலையை களிமண் கொண்டு கச்சிதமாக வடிவமைப்பது போன்ற வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இணையத்தில் நெட்டிசன்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களுக்கு பஞ்சமில்லை. இதற்கு இந்த சிறுவன் விநாயகர் சிலை உருவாக்கும் வீடியோவும் ஒரு உதாரணம்.

இந்த வீடியோ தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும் கவர்ந்துள்ளது. ஆனால், சிறுவனின் திறமை மற்றும் மஹிந்திராவின் தலைப்பைப் பற்றி பேசும்போது நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை மஹிந்திரா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சிறுவன் தன் கைகளால் விநாயகரின் தும்பிக்கைக்கு வடிவம் கொடுக்கிறார்.

சிறுவனின் கைகள் ஒரு கைதேர்ந்த சிற்பியின் கலைக்கு நிகராக உள்ளது என சிலர் கருத்துகளை கூறி வந்தாலும், படிக்காமல் இதே ஒரு தொழிலாக மாறிவிடக்கூடாது என சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் சில ட்வீட்கள்

சிலை வடிவமைக்கும் சிறுவன்
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த 47 வருட பழைய புகைப்படம் - இணையத்தில் வைரல்
சிலை வடிவமைக்கும் சிறுவன்
"தேவை தான் கண்டுபிடிப்புகளுக்கு தாய்" - ஆனந்த் மகிந்திராவை அசரவைத்த வீடியோ எது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com