ஒரு கோடி வாக்குகள் பெற்றால் எழுபது ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படும் - சோமு வீரராஜு

2024 ஆம் ஆண்டில் 1 கோடி வாக்குகள் பெற்றால் 70 ரூபாய்க்கு மது விற்க படும் என்று ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர் சோமு வீர ராஜு கூறியது சர்ச்சைக்கு உள்ளாகியது.
logo
Newssense
newssense.vikatan.com