ஒருவரின் சம்பளம் இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது.
ஒவ்வொரு துறைக்கும், அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது. GlassDoor இன் படி, இந்தியாவில் சராசரி சம்பளம் வருடத்திற்கு INR 9,65,350 ஆகும்.
ஃபோர்ப்ஸ் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்கள், நகரங்கள் மற்றும் வெவ்வேறு தொழில்களின் அடிப்படையில் அதிக வருவாய் ஈட்டும் திறனை மதிப்பீடு செய்துள்ளது. அப்படி எந்த மாநிலத்தில் வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,730 வழங்கப்படுகிறது. டாப்10 ல் இருக்கும் மாநிலங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்
உத்தரப் பிரதேசம் 20,730 ரூபாய்
மேற்கு வங்கம் 20,210 ரூபாய்
மகாராஷ்டிரா 20,110 ரூபாய்
பீகார் 19,960 ரூபாய்
ராஜஸ்தான் 19,740 ரூபாய்
மத்தியப் பிரதேசம் 19,740 ரூபாய்
தமிழ்நாடு 19,600
கர்நாடகா 19,150 ரூபாய்
குஜராத் 18,880 ரூபாய்
ஒடிசா 18,790 ரூபாய்
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust