இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டுக்கு என்ன இடம்?

ஒவ்வொரு துறைக்கும், அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது. இந்தியாவில் சராசரி சம்பளம் வருடத்திற்கு 9,65,350 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டுக்கு என்ன இடம்?
இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டுக்கு என்ன இடம்?Canva

ஒருவரின் சம்பளம் இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது.

ஒவ்வொரு துறைக்கும், அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது. GlassDoor இன் படி, இந்தியாவில் சராசரி சம்பளம் வருடத்திற்கு INR 9,65,350 ஆகும்.

ஃபோர்ப்ஸ் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்கள், நகரங்கள் மற்றும் வெவ்வேறு தொழில்களின் அடிப்படையில் அதிக வருவாய் ஈட்டும் திறனை மதிப்பீடு செய்துள்ளது. அப்படி எந்த மாநிலத்தில் வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,730 வழங்கப்படுகிறது. டாப்10 ல் இருக்கும் மாநிலங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்

உத்தரப் பிரதேசம் 20,730 ரூபாய்

  • மேற்கு வங்கம் 20,210 ரூபாய்

  • மகாராஷ்டிரா 20,110 ரூபாய்

  • பீகார் 19,960 ரூபாய்

  • ராஜஸ்தான் 19,740 ரூபாய்

  • மத்தியப் பிரதேசம் 19,740 ரூபாய்

  • தமிழ்நாடு 19,600

  • கர்நாடகா 19,150 ரூபாய்

  • குஜராத் 18,880 ரூபாய்

  • ஒடிசா 18,790 ரூபாய்

இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டுக்கு என்ன இடம்?
2 மாவட்டங்களை மட்டும் கொண்ட இந்திய மாநிலம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com