Ayodhya Ram Mandir திறப்பு: தமிழகத்தில் பூஜைகளுக்கு தடையா? - பாஜகவை கண்டித்த நீதிமன்றம்

பக்தி என்பது அமைதி, மகிழ்ச்சிக்காக மட்டுமே. சமூகத்தில் உள்ள சமநிலையை சீர்குலைப்பதற்காக அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
Ayodhya Ram Mandir திறப்பு: தமிழகத்தில் பூஜைகளுக்கு தடையா? - பாஜகவை கண்டித்த நீதிமன்றம்
Ayodhya Ram Mandir திறப்பு: தமிழகத்தில் பூஜைகளுக்கு தடையா? - பாஜகவை கண்டித்த நீதிமன்றம்Twitter

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு என்பது நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவேண்டும் என பாஜக தரப்பு கூறியிருக்கிறது.

ஆனால் நேற்று முதல் அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, தமிழகத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

சில முக்கிய ஊடகங்களே இதைச் செய்தியாக வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு நேற்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் “பக்தி என்பது அமைதி, மகிழ்ச்சிக்காக மட்டுமே. சமூகத்தில் உள்ள சமநிலையை சீர்குலைப்பதற்காக அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ராமர் கோயில் திறப்பை ஒட்டி தமிழ்நாட்டின் கோயில்களில் பஜனை, அன்னதானம் செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் செயல்பட கூடாது. தவறான தகவலை பரப்ப அனுமதிக்கப்பட மாட்டாது” என நீதிமன்றம் பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Ayodhya Ram Mandir திறப்பு: தமிழகத்தில் பூஜைகளுக்கு தடையா? - பாஜகவை கண்டித்த நீதிமன்றம்
ராமர் கோயில் திறப்பு விழா - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் பாராட்டு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com