B R Ambedkar History: இந்தியாவின் அறிவாயுதம் பாபா சாகேப் அம்பேத்கர் | Video

இந்தியாவின் வரலாற்றை எழுத வேண்டுமானால் அம்பேத்கருக்கு முன் அம்பேத்கருக்கு பின் என்றுதான் எழுத வேண்டும். சாதியம், பெண்ணடிமைத்தனம், தொழிலாளர்கள் மீதான சுரண்டல் என அனைத்து சமுக பிரச்சனைகளையும் எதிர்த்த தீர்க்கமான தலைவர் அம்பேத்கர்.
logo
Newssense
newssense.vikatan.com