மேற்கு வங்காளத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது டாக்கி. இந்த ஆற்றில் படகு சவாரி செய்து, அழகான கிராமங்களையும் அங்கு இருக்கும் உள்ளூர் உணவகங்களையும் அனுபவிக்கலாம்.
மேற்கு வங்காளத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
மேற்கு வங்காளத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்!Canva
Published on

மேற்கு வங்காளம் என்பது வங்காளதேசத்துடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

டாக்கி

இச்சாமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள டாக்கி,ஒரு அழகான ஆற்றங்கரை நகரமாகும். இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது டாக்கி. இந்த ஆற்றில் படகு சவாரி செய்து, அழகான கிராமங்களையும் அங்கு இருக்கும் உள்ளூர் உணவகங்களையும் அனுபவிக்கலாம்.

மிரிக்

மிரிக், அமைதியான ஏரிகள் மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்ற அழகிய மலைப்பகுதி . மிரிக் நகரின் மையப்பகுதியில் சுமெண்டு ஏரி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் நிதானமாக உலாவும், துடுப்பு படகு சவாரிகளை அனுபவிக்கவும் முடியும்.

முகுட்மணிப்பூர்

பங்குரா மாவட்டத்தில் உள்ள முகுத்மணிப்பூர் வங்காளத்தில் அதிகம் அறியப்படாத இடமாகும். சுற்றிலும் மலைகள், காடுகள் என அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி, பறவைகள் கண்காணிப்பு மற்றும் இயற்கை நடைப்பயணங்களை அனுபவிக்கலாம்.

மேற்கு வங்காளத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
Travel : இந்தியர்களின் பக்கெட் லிஸ்ட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 இடங்கள்

கலிம்போங்

இதுவும் ஒரு மலைபகுதி. இங்கு உள்ள புத்த மடாலயங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் அமைப்பு பார்வையாளர்களுக்கு மன அமைதியினை கொடுக்கும்.

மேற்கு வங்காளத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
பூமிக்கு அடியில் இப்படியெல்லாம் இடங்கள் இருக்கிறதா! Unusual Underground Attractions

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com