இணையத்தில் வைரலாகும் "புளூபெர்ரி சமோசா" - உணவு பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?

டெல்லியில் ஒரு உணவகத்தில் தயாரிக்கப்படும் இந்த சமோசாவின் விலை ரூ.65 ஆகும்.
இணையத்தில் வைரலாகும் "புளூபெர்ரி சமோசா" - உணவு பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?
இணையத்தில் வைரலாகும் "புளூபெர்ரி சமோசா" - உணவு பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?Twitter
Published on

சமையலில் புதிதாக ஏதேனும் ஒரு டிஷை முயற்சி செய்வது, தற்போது அதிகரித்து வருகிறது. முக்கியமாக கொரோனா காலக்கட்டத்தில் அனைவருமே வீட்டில் சமைக்க துவங்கி விட்டதால், இந்த எக்ஸ்பெரிமென்ட்டிங் என்பது வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது.

மேகியில் மாஸா, சாண்ட்விச்சில் ஐஸ் கிரீம், பீட்சாவில் குலாப் ஜாமுன் என பரிசோதனைகளுக்கு எல்லை இல்லை.

அந்த வகையில் ப்ளூபெர்ரி சமோசா வைரலாகி வருகிறது. சமோசாவில் வழக்கமாக உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி ஜாம் நிரப்பி சமோசா தயாராகிறது. அந்த சமோசா பார்ப்பதற்கே நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது.

டெல்லியில் ஒரு உணவகத்தில் தயாராகும் இந்த சமோசாவின் விலை ரூ.65 ஆகும். இதன் தயாரிப்பு வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த சமோசா பிரியர்கள் இதனை விமர்சித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் "புளூபெர்ரி சமோசா" - உணவு பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?
உணவு சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா? மருத்துவம் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com