இன்று குடியரசுத தலைவர் உரையுடன் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.
வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் ஜூன் மாதம் வரையிலான காலத்துக்கு மட்டும் இடைக்கால பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு மீத நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைக்கும்.
திமுக எம்.பிக்கள் உட்பட நாடாளுமன்றத்தில் 146 எதிர்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இடை நீக்கத்தை ரத்து செய்வதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
பொதுவாக இடைக்கால பட்ஜெட் மீதமிருக்கும் நாட்களுக்கான செலவு திட்டமாக மட்டுமே இருக்கும். ஆனால் தேர்தல் நெருங்குவதனால் சில நேரங்களில் கவர்ச்சியான சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust