சென்னை : மாம்பழ தோல் இருந்து bag கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - எப்படி?

மும்பையை தலைமையிடமாக கொண்டு, சென்னையில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தான் மாம்பழக் கூழை பயன்படுத்தி தோல் போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
Chennai: CLRI scientists make 'leather' out of mango
Chennai: CLRI scientists make 'leather' out of mango Twitter
Published on

இந்த உலகில் ஃபேஷன் விரும்பிகளுக்கு குறையே இல்லை, அதிலும் சிலர் வாழ்க்கையையே பேஷன் நோக்கி நகர்த்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதற்காக சுற்றியுள்ள அனைத்தையும் அவ்வாறு மாற்ற முன்வருவார்கள். இவர்களின் மன நிலையை புரிந்துகொள்ளும் பல ஃபேஷன் நிறுவனங்கள் அவர்களுக்காகவே பிரத்யேகமாக பல பொருட்களை தயாரித்து வருகிறது.

குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் மாம்பழக் கூழை பயன்படுத்தி பேக்குகள் தயாரித்து வருகின்றனர்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு, சென்னையில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தான் மாம்பழக் கூழை பயன்படுத்தி தோல் போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில்,

மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். இதனை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மேங்கோ லெதர் பைகள் மற்றும் லேப்டாப் பேக்குகள் சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.

சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியா, ஆண்டுக்கு சுமார் 2 கோடி டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai: CLRI scientists make 'leather' out of mango
Balenciaga : Lays பாக்கெட்டில் handbag அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com