மகளின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஹெல்மெட் பரிசளித்த தந்தை!

சத்தீஸ்கரில் தனது மகளின் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கியுள்ளார் தந்தை சேத் யாதவ்.
மகளின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஹெல்மெட் பரிசளித்த தந்தை!
மகளின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஹெல்மெட் பரிசளித்த தந்தை!Twitter

திருமணத்தின் போது மணமக்களுக்கு அவர்களது குடும்பத்தினரோ, நண்பர்களோ வித்தியாசமான பரிசுகளை வழங்குவார்கள். தக்காளி, வெங்காயம் முதல் டீசல், பெட்ரோல் வரை வித்தியாசமான பொருட்களை மணமக்களுக்கு வழங்குவார்கள்.

அந்த வகையில், மகளின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக அவரது தந்தை வழங்கினார்.

சத்தீஸ்கரில் தனது மகளின் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கியுள்ளார் தந்தை சேத் யாதவ்.

சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் நேரிடுவதாக கவலை தெரிவித்த அவர், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மகளின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஹெல்மெட் பரிசளித்த தந்தை!
Ambani : தந்தை வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றிய முகேஷ் அம்பானி - மதிப்பு என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com