டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா?

எனினும், இந்தியாவில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது டல்ஹவுசி. சரி அப்படி நீங்கள் இந்நகரத்திற்கு செல்வதாயிருந்தால், மிஸ் செய்யக் கூடாத ஸ்பாட்ஸ் என்ன?
டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா?
டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா? twitter

இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது டல்ஹவுசி என்கிற இந்த நகரம். அழகிய கட்டடங்கள், இனிமையான வானிலை, அடர்ந்த காடு என சிட்டி லைஃபில் இரைச்சலில் இருந்து சற்று விடுபட்டு இருக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த இடம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட சமயத்தில், சம்மர் சமயத்தில் டல்ஹவுசியை தேடி தேடி வந்தனர்.

எனினும், இந்தியாவில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது டல்ஹவுசி. சரி அப்படி நீங்கள் இந்நகரத்திற்கு செல்வதாயிருந்தால், மிஸ் செய்யக் கூடாத ஸ்பாட்ஸ் என்ன?

கலாடாப் வனவிலங்கு சரணாலயம்

டல்ஹவுசியில் இருக்கும் காந்தி சௌக் என்ற இடத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த சரணாலயம். இது டியோடார் எனப்படும் தேவதாரு மரங்கள் நிறைந்த அடர்வனப்பகுதி. இங்கு கரடிகள், செரோவ் போன்ற அரிய வகை விலங்குகளை காணலாம்

டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா?
15 வீடுகள், 159 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் மிக உயரமான கிராமம் பற்றி தெரியுமா?

டைன்குண்ட்

இது டல்ஹவுசியில் இருக்கும் மிக உயரமான இடம். இங்கு மகாகாளி மற்றும் சிவன் கோவில்கள் பிரபலம். இங்கு செல்ல நாம் அல்ஹா என்கிற கிராமத்தில் இருந்து டிரெக்கிங் செய்து செல்லவேண்டும்.

புனித ஜான் தேவாலயம்

டல்ஹவுசியின் பிரதானமான சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த செயின்ட் ஜான் சர்ச். இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் காலத்தை எடுத்துரைக்கும் விதமாக இந்த தேவாலயத்தின் கட்டடம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இங்கு 100 ஆண்டுகள் பழமையான செயின்ட் பிரான்சிஸ் தேவாலயமும் அமைந்திருக்கிறது

டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா?
Travel: இந்தியாவின் 'மசாலா நகரம்' - கோழிக்கோடில் பார்க்கவேண்டிய வாவ் ஸ்பாட்ஸ்!

திபத்தியன் சந்தை

காந்தி சௌக்கில் அமைந்திருக்கும் இந்த சந்தையில் அழகிய கைவிணை பொருட்கள், நகைகள் கிடைக்கும். இங்கு கம்பளி நூலினால் ஆன ஆடைகளும் கிடைக்கும்

டல்ஹவுசி நகரத்தை சுற்றிப்பார்க்க மார்ச் முதல் மே மாதம் சிறந்த நேரமாகும். இந்தியா முழுவதும் சம்மரில் வாடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், டல்ஹவுசியின் சில் என்ற வெதர் நமக்கு இதமாக இருக்கும்.

டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா?
Travel: வேர் பாலம் முதல் மாஸ்மாய் குகைகள் வரை - Cherrapunji யில் மிஸ் செய்யகூடாத இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com