எலான் மஸ்க் தனது ட்விட்டர் பயோவை பெர்ஃப்யூம் சேல்ஸ்மேன்' என மாற்றியதையடுத்து நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக வலம் வரும் எலான் மஸ்க், உலகின் முதல் பணக்காரராகத் திகழ்கிறார்.
தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை எப்போதுமே பரபரப்பாக பிரபலப்படுத்திக்கொள்வார் எலான் மஸ்க். அதுமட்டுமில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து cool ஆக ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்துவர்.
தற்போது மஸ்க் தனது ட்விட்டர் பயோவை சேல்ஸ்மேன் என்று மாற்றியதற்காக மீண்டும் பிரபலமடைந்துள்ளார்.
SpaceX மற்றும் Tesla Motors இன் நிறுவனர் எலான் மற்றும் CEO அமேசான் CEO Jeff Bezos ஐ விஞ்சி 2022 இல் பணக்காரர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே!
51 வயதான எலான் தனது ட்விட்டர் பயோவை வாசனை திரவிய விற்பனையாளர் என்று மாற்றினார்.
எலான் மஸ்க் தனது சொந்த வாசனை திரவியங்களை ‘பர்ன்ட் ஹேர்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது USD 100 (தோராயமாக ரூ.8,230)க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறிது நேரத்திலேயே சுமார் 10,000 பாட்டில்களை விற்றுவிட்டதாகவும் அவர் அறிவித்தார். அதன் வாசனையைப் பொறுத்தவரை, அந்த திரவியத்தில் “தி எசன்ஸ் ஆஃப் ரிபக்னன்ட் டிசையர்” இருப்பதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் புதிய தொடக்கம் குறித்து நெட்டிசன்களின் கருத்து என்ன?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust