தேர்தல்

தேர்தல்

Twitter

Exit Polls : யோகியின் கோட்டையாகும் உ.பி; காங்கிரஸின் எதிர்காலம்? - 5 மாநில தேர்தல்

இந்திய அரசியலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என அனைத்து தேசிய கட்சிகளுக்கும் ஐந்து மாநில தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நாட்டின் அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கப் போகும் இந்த தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிறகான கருத்துக் கணிப்புகளை காணலாம்...

மணிப்பூர்

மொத்த தொகுதிகள்:

பாஜக - 30 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி - 14 இடங்கள்

தேர்தலுக்கு பிந்தைய NDTV கருத்துக்கணிப்பு படி மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுகிறது.

கோவா

மொத்த தொகுதிகள்: 40

பா.ஜ.க- 16 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி - 16 இடங்கள்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 2 இடங்கள்

தேர்தலுக்கு பிந்தைய NDTV கருத்துக்கணிப்பு படி கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுகிறது.

பஞ்சாப்

மொத்த தொகுதிகள்: 117

ஆம் ஆத்மி - 68 இடங்கள்

காங்கிரஸ் - 27 இடங்கள்

சிரோமணி அகாலிதளம் - 17 இடங்கள்

பா.ஜ.க - 3 இடங்கள்

தேர்தலுக்கு பிந்தைய NDTV கருத்துக்கணிப்பு படி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெறுகிறது.

உத்திரகண்ட்

பாஜக - 35

காங்கிரஸ் - 32

ஆம் ஆத்மி - 1

தேர்தலுக்கு பிந்தைய NDTV கருத்துக்கணிப்பு படி உத்திரகண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுகிறது.

உத்திர பிரதேசம்

மொத்த தொகுதிகள் : 403

பா.ஜ.க கூட்டணி - 240 இடங்கள்

சமாஜ்வாடி கூட்டணி - 143 இடங்கள்

பகுஜன் சமாஜ் - 14 இடங்கள்

காங்கிரஸ் - 5 இடங்கள்

தேர்தலுக்கு பிந்தைய NDTV கருத்துக்கணிப்பு படி உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுகிறது.

logo
Newssense
newssense.vikatan.com