அயோத்திக்கு 8 வழித்தடங்களில் விமானங்கள் அறிமுகம்!

அயோதிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து அயோதிக்கு விமானம் இயக்கப்படுகிறது.
அயோத்திக்கு 8 வழித்தடங்களில் விமானங்கள் அறிமுகம்!
அயோத்திக்கு 8 வழித்தடங்களில் விமானங்கள் அறிமுகம்!Twitter
Published on

ராமர் கோவில் திறக்கப்பட்டது முதல் அயோதிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

நாடுமுழுவதும் இருந்து பலர் அயோதிக்கு சென்று பார்வையிடுகின்றனர். அயோதிக்கு மக்களை அழைத்துச் செல்லும் அமைப்புகளும் களமிறங்கியுள்ளனர். தென் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் கூட பலரும் அயோதிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் அயோதிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து அயோதிக்கு விமானம் இயக்கப்படுகிறது.

8 புதிய வழித்தடங்களில் இன்று விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

அவை,

  1. டெல்லி

  2. சென்னை

  3. அகமதாபாத்

  4. ஜெய்ப்பூர்

  5. மும்பை

  6. பெங்களூரு

  7. பாட்னா

  8. தர்பாங்கா

அயோத்திக்கு 8 வழித்தடங்களில் விமானங்கள் அறிமுகம்!
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com