விஜயகாந்த் முதல் ஜோ டி குரூஸ் வரை: 2024 பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் யார் யார்?

இந்த ஆண்டு 5 பத்ம ஶ்ரீ விருதுகள், ஒரு பத்ம பூஷன் விருது, இரண்டு பத்ம விபூஷன் விருதுகள் என 8 தமிழர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் முதல் ஜோ டி குரூஸ் வரை: 2024 பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் யார் யார்?
விஜயகாந்த் முதல் ஜோ டி குரூஸ் வரை: 2024 பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் யார் யார்?Twitter

2024ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம ஶ்ரீ. பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது வழக்கம்.

முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தெங்கு நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி என பலருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 பத்ம ஶ்ரீ விருதுகள், ஒரு பத்ம பூஷன் விருது, இரண்டு பத்ம விபூஷன் விருதுகள் என 8 தமிழர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.

கலைத்துறையில், எம். பத்ரப்பன், சேஷம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம ஶ்ரீ விருதும், கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதும், வைஜெயந்திமாலா பாலி, பத்மா சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் ஜோஷ்னா சின்னப்பாவுக்கும் இலக்கியத்தில் ஜோ.சி.குரூஸுக்கு பத்ம ஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விஜயகாந்த் முதல் ஜோ டி குரூஸ் வரை: 2024 பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் யார் யார்?
ALT News ஜுபீருக்கு மதநல்லினக்கத்துக்கான விருது - அவர் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com