ராமர் கோயில் திறப்பு: ‘ராம்' என்று பெயரிடப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை - எங்கே தெரியுமா?

'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு: ‘ராம்' என்று பெயரிடப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை - எங்கே தெரியுமா?
ராமர் கோயில் திறப்பு: ‘ராம்' என்று பெயரிடப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை - எங்கே தெரியுமா?Twitter
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, கோரக்பூர் உயிரியல் பூங்காவில் 'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று பூங்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை ஜனவரி 21ம் தேதி அன்று ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு: ‘ராம்' என்று பெயரிடப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகை - எங்கே தெரியுமா?
தஞ்சை பெரிய கோயில் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com