Hyderabad: வெள்ளிவிழா நிகழ்வில் பரிதாபமாக உயிரிழந்த CEO
Hyderabad: வெள்ளிவிழா நிகழ்வில் பரிதாபமாக உயிரிழந்த CEOTwitter

Hyderabad: வெள்ளிவிழா நிகழ்வில் பரிதாபமாக உயிரிழந்த CEO

இந்த விழாவில் பிரம்மாண்டமாக எண்ட்ரி தருவதற்காக இரும்பு கூண்டில் சஞ்சய் ஷா மற்றும் நிறுவனத்தின் தலைவர் ராஜு தத்லா ஏறினர். அந்த கூண்டைத் தூக்கிய கிரேன் கம்பி அறுந்து 15 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்ட விஸ்டெக்ஸ் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ சஞ்சய் ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ஃபில் சிட்டியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரம்மாண்டமாக எண்ட்ரி தருவதற்காக இரும்பு கூண்டில் சஞ்சய் ஷா மற்றும் நிறுவனத்தின் தலைவர் ராஜு தத்லா ஏறினர். அந்த கூண்டைத் தூக்கிய கிரேன் கம்பி அறுந்து 15 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.

பலத்த காயமடைந்த சஞ்சய் ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜு உயிர்தப்பினார்.

பிலிம் சிட்டி நிகழ்ச்சி மேலாண்மை அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

விஸ்டெக்ஸ் உலகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் 2000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனமாகும்.

Hyderabad: வெள்ளிவிழா நிகழ்வில் பரிதாபமாக உயிரிழந்த CEO
Google: ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் கூகுள் நிறுவனம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com