அரிசி: இந்தியா போட்ட தடை, 'சோற்றுக்கு திண்டாடும் அமெரிக்கா' - விகடனின் சிறப்புக் கட்டுரை

உலகின் அரிசி ஏற்றுமதியளர்களில் மிக முக்கியமான நாடு இந்தியா. உலக அரிசி ஏற்றுமதியின் 40% ஆகும். பாசுமதி இல்லாத அரிசி வகைகளில் 25% இந்தியாவில் இருந்தான் செல்கிறது.
அரிசி: இந்தியா போட்ட தடை, 'சோற்றுக்கு திண்டாடும் அமெரிக்கா' - விகடனின் சிறப்புக் கட்டுரைச்
அரிசி: இந்தியா போட்ட தடை, 'சோற்றுக்கு திண்டாடும் அமெரிக்கா' - விகடனின் சிறப்புக் கட்டுரைச்Twitter

அமெரிக்காவில் இருந்து பரவும் காட்சிகள் நம்மை திடுக்கிட செய்கின்றன. இந்தியா அரிசி ஏற்றுமதியை தடை செய்த பிறகு கூட்டம் கூட்டமாக மக்கள் கடைகளுக்கு சென்று முடிந்தவரை அரிசியை வாங்கியதைப் பார்த்தோம்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு அரிசி மூட்டைதான் என கடைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதையும் கடந்து எப்படி அதிக மூட்டைகளை வாங்கலாம் என குறுக்குபுத்தியில் அமெரிக்கர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்கு பெயர் தான் panic buying. இந்தியா ஏற்றுமதியை தடை செய்தால் அமெரிக்கா உணவு விஷயத்தில் அல்லாட காரணங்கள் இருக்கிறது.

உலகின் அரிசி ஏற்றுமதியளர்களில் மிக முக்கியமான நாடு இந்தியா. உலக அரிசி ஏற்றுமதியின் 40% ஆகும். பாசுமதி இல்லாத அரிசி வகைகளில் 25% இந்தியாவில் இருந்தான் செல்கிறது.

அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, லிபியா, எகிப்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் உள்ளிட்ட 140க்கும் மேலான நாடுகளுக்கு இந்தியா அரிசியை அனுப்புகிறது.

இப்படி அரிசி ஏற்றுமதியில் ஜாம்போனாக இருந்த இந்தியாவில் கடந்த கடந்த 12 மாதங்களில் அரிசியின் சந்தை விலை 11.5% அதிகரித்துள்ளது.

நம்ம இந்தியாவுக்கு என்ன தான் ஆச்சு? ஏன் அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாக தெரிந்துகொள்ள விகடனின் சிறப்பு கட்டுரையை வாசியுங்கள்:

இந்திய அரிசி ஏற்றுமதிக்கு தடை, தவிக்கும் அமெரிக்கா; அச்சமூட்டும் காரணமும் எதிர்காலமும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com