மீண்டும் ஊரடங்கா? பதறும் நெட்டிசன்கள் - டிவிட்டரில் #Indialockdown டிரெண்டாக காரணம் என்ன?

ஏராளமான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை Work From home -இல் இருந்து ஆபிஸுக்கு வர சொல்கிறார்கள்.இந்த நிலையில் டிவிட்டரில் India lockdown என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் மீண்டும் லாக்டவுனா என புலம்பி வருகின்றனர்.
டிவிட்டரில் ரெண்டாகும் #Indialockdown: காரணம் என்ன?
டிவிட்டரில் ரெண்டாகும் #Indialockdown: காரணம் என்ன?Twitter
Published on

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மக்களை சூறையாடி ஒரு வழியாக குறைந்திருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் பள்ளி, கல்லூரி, ஆபிஸ் செல்வோர்கள் என மக்கள் அவதிப்பட்டனர்.

தற்போது கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட்டதால், லாக்டவுனில் இருந்து விடுப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினோம்.

Industries
IndustriesTwitter

ஏராளமான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை Work From home - இல் இருந்து ஆபிஸுக்கு வர சொல்கிறார்கள்.

இந்த நிலையில் டிவிட்டரில் India lockdown என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் மீண்டும் லாக்டவுனா என புலம்பி வருகின்றனர்.

ஆனால் உண்மை என்வென்றால் இந்தியா லாக்டவுன் என்பது ஒரு இந்தி படம்.

மதுர் பண்டார்கர் இயக்கிய இப்படம் ZEE5ல் இன்று ரிலீஸான நிலையில் டிவிட்டரில் Indialockdown என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்துள்ளது.

இந்தியாவில் COVID-19 லாக்டவுனின் பின்விளைவுகள் மற்றும் அதன் மூலம் நாட்டு மக்கள் எவ்வாறு போராடினார்கள் என்பதை இந்தத் திரைப்படம் கையாள்கிறது என்பது குறிப்படத்தக்கது.

நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

டிவிட்டரில் ரெண்டாகும் #Indialockdown: காரணம் என்ன?
சீனா கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து மீளாதது ஏன்? ஜீரோ கோவிட் டு தடுப்பூசிகள்; ஓர் அலசல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com