Indian Railways: 5696 ALP வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியானது!
Indian Railways: 5696 ALP வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியானது!Twitter

Indian Railways: 5696 ALP வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியானது!

18 - 30 வயதுக்குட்பட்ட தகுதிவாய்ந்தவர்கள், நாளை (ஜன.20) முதல் rrbchennai.gov.in உள்ளிட்ட RRB இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5696 ASSISTANT LOCO PILOT பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB).

18 - 30 வயதுக்குட்பட்ட தகுதிவாய்ந்தவர்கள், நாளை (ஜன.20) முதல் rrbchennai.gov.in உள்ளிட்ட RRB இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இஞ்சினியரிங் டிகிரியும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த பணியில் சேர்பவர்களுக்கு சம்பளம் ரூ.19900- 63200 வரை கிடைக்கும்.

Indian Railways: 5696 ALP வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியானது!
Indian Railways : ஒரு ரயிலை உருவாக்க எத்தனை கோடி செலவாகும் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com