இந்த ஆண்டு அதிகம் அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராமா?

தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு அதிகம் அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராமா?
இந்த ஆண்டு அதிகம் அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராமா? Twitter
Published on

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்ய முடிவெடுக்கின்றனர்.

அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் தகவல்களின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர்.

தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி டீஆக்டிவேட் செய்வது என்று தொடர்ச்சியாக இணையத்தில் தேடியுள்ளனர்.

இந்த ஆண்டு அதிகம் அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராமா?
Instagram : Boys and girls இன்ஸ்டாகிராமில் User Name ஆக என்னென்ன பெயர்கள் வைக்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com