கர்நாடகா: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்!

தலித் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை மட்டும் கழிவறையை சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகம் கூறுவதாக ஒரு தலித் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடகா: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்!
கர்நாடகா: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்!Twitter

கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் உள்ள ஒரு பள்ளியில் தலித் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து பள்ளி முதல்வர் சங்கரப்பா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தலித் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை மட்டும் கழிவறையை சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகம் கூறுவதாக ஒரு தலித் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

துப்புரவு பணியாளர்களுக்கு பணம் செலவு செய்ய முடியாததால் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக பள்ளி முதல்வர், பெற்றோரிடம் கூறியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனிமேல் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யக் கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்!
கர்நாடகா: மாணவிகள் ஹிஜாப் அணிய இருந்த தடை நீக்கம் - முதலமைச்சர் உத்தரவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com