கேரளா: பாலியல், மத சார்பின்மை, அரசியலமைப்பு... - பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள்!

இந்த புதிய பாடத்திட்டத்தில் முதல் முறையாக அனைத்து புதிய பாடப்புத்தகங்களிலும் அரசியலமைப்பின் முன்னுரை சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரளா: பாலியல், மத சார்பின்மை,  அரசியலமைப்பு... - பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள்!
கேரளா: பாலியல், மத சார்பின்மை, அரசியலமைப்பு... - பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள்!Twitter
Published on

கேரளா பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1, 3, 5, 7 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு 173 தலைப்புகள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்களுக்கு மாநில பள்ளி பாடத்திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டத்தில் முதல் முறையாக அனைத்து புதிய பாடப்புத்தகங்களிலும் அரசியலமைப்பின் முன்னுரை சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்குப் பாலினம் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கில், அறிவியல் சார்ந்த மனநிலை, சம நீதி அடிப்படையில் பாலின விழிப்புணர்வு, போக்ஸோ விதிகள், ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்கள், பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரளா: பாலியல், மத சார்பின்மை,  அரசியலமைப்பு... - பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள்!
சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com