மணிப்பூரை மனிதம் செத்துக்கிடக்கும் பகுதியாக மாற்றியிருக்கிறது குக்கி - மெய்தி மக்களிடையிலான கலவரம். நாம் பேப்பர்களில் படிப்பதும் வீடியோக்களில் பார்த்ததும் உண்மையில் 1 விழுக்காடு கூட இல்லை.
அங்கு அன்றாடம் நடக்கும் கொடுமைகளை நேரடியாக பார்வையிட்ட விகடன் நிருபர் குலைநடுங்க வைக்கும் தகவல்களை எழுதியுள்ளார்.
பழங்குடி மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளைப் படிக்கும் போது இதயத்தை நிச்சயம் கல்லாக்கிக்கொள்ள வேண்டும்.
துப்பாக்கிகளும், வெடி குண்டுகளும், இராணுவமும் பழகிப்போன குழந்தைகள் புத்தகத்தை நினைவு வைத்திருக்க முடியுமா?
குக்கிகள் மொத்தமாக மத்திய, மாநில அரசுகள் மேல் நம்பிக்கையிழந்து தங்கள் தேவைகளைத் தாங்களே பார்த்துக்கொண்டு, தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உருவாக்கிக்கொண்டு ஒருவித தன்னிச்சை அரசாங்கத்தையே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மெய்திகளுக்கும் இதுபோன்று சில குழுக்கள் இயங்கினாலும், கூடுதலாக அவர்களுக்கு மாநில அரசின் நேரடி உதவிகள் கிடைக்கின்றன.
இந்த மக்களின் வரலாற்றில் தொடங்கி, மணிப்பூரின் கள நிலவரம் வரை எளிதாக விளக்கும் விகடனின் சிறப்புக்கட்டுரை இதோ
அவர்கள் வேட்டையாடிகள்... நாங்கள் இரைகள்! - மணிப்பூரின் தகிக்கும் களம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust