Mother Teresa
இந்தியா
Mother Teresa : மதம் மாற்ற வந்தவரா? சமூக சேவகரா? | Podcast
கல்விப்பணியில் ஈடுபட்டுக்கொண்டே சமூக பணிகளையும் செய்து வந்தாலும் அன்றைய கல்கத்தா நகரில் வாழ்ந்து வந்த விளிம்பு நிலை மக்களின் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத அவல வாழ்வு, அன்னை தெரஸாவுக்குள் அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது .