எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - எங்கே?

நேபாளம் நாட்டில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு உயரமான சிகரங்களைக் கொண்ட மலைகள் பூமியின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Mountain peaks three to four times higher than Mt. Everest found near Earth's core, say scientists
Mountain peaks three to four times higher than Mt. Everest found near Earth's core, say scientistsTwitter
Published on

உலகின் மிக உயரமான மலைச் சிகரம் என்று அறியப்படும் எவரெஸ்ட் மிகவும் கவர்ச்சிகரமானதும் கூட.

நேபாளம் நாட்டில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு உயரமான சிகரங்களைக் கொண்ட மலைகள் அண்டார்டிகாவில் பூமியின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் இந்த வியக்கத்தக்க பெரிய "மலைகளை" மையத்திற்கும் மேலோட்டத்திற்கும் இடையிலான எல்லையில், சுமார் 1,800 மைல் ஆழத்தில் (சுமார் 2,900 கிலோமீட்டர்) கண்டுபிடித்தனர்.

இந்த நிலத்தடி மலைத்தொடர்கள் இத்தனை ஆண்டுகளாக பார்வையில் இருந்து தப்பிக்க பூகம்பங்கள் மற்றும் அணு வெடிப்புகள் போதுமான நில அதிர்வுகள் உருவாக்கப்படாததே காரணம் என விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்

Mountain peaks three to four times higher than Mt. Everest found near Earth's core, say scientists
Kerala: ’ஏழைகளின் ஊட்டி’ Nelliyampathy மலைகள் குறித்து தெரியுமா?

இந்த பெரிய மலைத்தொடர்கள் 24 மைல்கள் (38 கிலோமீட்டர்) உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதே நேரத்தில் எவரெஸ்ட் சிகரம் மேற்பரப்பில் இருந்து 5.5 மைல் (8.8 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது.

Mountain peaks three to four times higher than Mt. Everest found near Earth's core, say scientists
எவரெஸ்ட் : உலகின் மிக பெரிய மலைச்சிகரம் வளருகிறதா? - 7 ஆச்சரிய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com