நரேந்திர மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரை : இவர்களின் யூடியூப் சேனல் குறித்து தெரியுமா?

நரேந்திர மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை அரசியல் கட்சித் தலைவர்கள் வைத்துள்ள யூடியூப் சேனல்கள் குறித்துக் காணலாம்.
நரேந்திர மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரை : அரசியல்வாதிகளின் யூடியூப் சேனல் குறித்து தெரியுமா?
நரேந்திர மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரை : அரசியல்வாதிகளின் யூடியூப் சேனல் குறித்து தெரியுமா?Twitter

இணையத்தின் வளர்ச்சி இந்த தசாப்தத்தின் அரசியல்களத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.

சமூக வலைத்தளத்தின் மூலம் மக்களைச் சென்றடைய வேண்டிய அவசியம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இருக்கிறது.

முக்கியமாக தேர்தல் நேரங்களில் பிரச்சார கருவியாக இருக்கிறது யூடியூப்.

பிரதமர் நரேந்திர மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை அரசியல் கட்சித் தலைவர்கள் வைத்துள்ள யூடியூப் சேனல்கள் குறித்துக் காணலாம்.

நரேந்திர மோடி

சப்ஸ்கிரைப்பர் : 1.3 கோடி பேர்

வருமானம் : தோராயமாக ஒரு வீடியோவுக்கு 100 டாலர்கள்

ராகுல் காந்தி

சப்ஸ்கிரைப்பர் : 9.8 லட்சம் பேர்

மு.க.ஸ்டாலின்

சப்ஸ்கிரைப்பர் : 2.2 லட்சம் பேர்

நாம் தமிழர் கட்சி

சப்ஸ்கிரைப்பர் : 4.2 லட்சம் பேர்

மக்கள் நீதி மையம்

சப்ஸ்கிரைப்பர் : 1.5 லட்சம் பேர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com