மத்திய பட்ஜெட் : இன்னும் சற்று நேரத்தில் தாக்கல்

இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
பட்ஜெட் தாக்கல் 

பட்ஜெட் தாக்கல் 

Facebook 

Published on

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செய்த கூட்டு சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டினார்.

<div class="paragraphs"><p>பட்ஜெட் தாக்கல்&nbsp;</p></div>

பட்ஜெட் தாக்கல் 

Twitter 

இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

குறிப்பாக இந்த பட்ஜெட்டில் வருமானவரி உச்ச வரம்பு அதிகரிக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய பட்ஜெட்டை ,நமது நியூஸ்சென்ஸ் சேனல் Facebook மற்றும் Youtube தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com