6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கும் பிரதமர், சு.வெங்கடேசன் காட்டம்!

"தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா ?" - சு.வெங்கடேசன்
6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கும் பிரதமர், சு.வெங்கடேசன் காட்டம்!
6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கும் பிரதமர், சு.வெங்கடேசன் காட்டம்!Twitter

பிரதமர் மோடி அடுத்த 6 நாட்களில் 6 ஏய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்துவைக்கவுள்ளார். இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள சாம்பா ஏய்ம்ஸ் திறக்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, குஜராத் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 15ம் தேதி வரை ஏய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட 2019ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளு,ம் திறக்கப்பட்டபோதிலும் மதுரையில் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் .

ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர .

தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா ?" என எக்ஸ் தளத்தில் பிரதமரை விமர்சித்துள்ளார்.

6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கும் பிரதமர், சு.வெங்கடேசன் காட்டம்!
மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com