விஜயகாந்துக்கு பிரதமர் மோடி திடீர் புகழாரம்!

”சமூக நீதி, முன்னேற்றம் தொடர்பான விஜயகாந்தின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த தொடர்ந்து உழைப்போம். விஜயகாந்த் மறைந்தாலும் அவரது லட்சியங்கள் தொடரும்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
விஜயகாந்துக்கு பிரதமர் மோடி திடீர் புகழாரம்!
விஜயகாந்துக்கு பிரதமர் மோடி திடீர் புகழாரம்!Twitter

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்.இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து ஒரு வாரம் கழித்து, பிரதமர் மோடி திடீரென புகழாரம் சூட்டியுள்ளார்.

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சமூக நீதி, முன்னேற்றம் தொடர்பான விஜயகாந்தின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த தொடர்ந்து உழைப்போம். விஜயகாந்த் மறைந்தாலும் அவரது லட்சியங்கள் தொடரும்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

விஜயகாந்துக்கு பிரதமர் மோடி திடீர் புகழாரம்!
"கேப்டன் விஜயகாந்துக்கு மணிமண்டபம்" - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com