Youtube -ல் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை அடைந்த பிரதமர் மோடி!

அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறவில்லை, எல்லா கட்சிக்கும் தலைவருக்குமான யூடியூப், இன்ஸ்டா, ட்விட்டர், பேஸ்புக் பக்கங்கள் இருக்கின்றன.
Youtube -ல் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை அடைந்த பிரதமர் மோடி!
Youtube -ல் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை அடைந்த பிரதமர் மோடி!Twitter

இன்றைய 2கே கிட்களில் பெரும்பாலானவர்களின் ஆசை யூடியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமாக வேண்டுமென்பதுதான். அந்த அளவுக்கு சமூக வலைத்தளங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அரசியல் கட்சிகள் இந்த தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறவில்லை, எல்லா கட்சிக்கும் தலைவருக்குமான யூடியூப், இன்ஸ்டா, ட்விட்டர், பேஸ்புக் பக்கங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் இந்திய அரசியல் தலைவர்களில் 20 கோடி யூடியூப் சப்கிரைபர்களைப் பெற்ற அரசியல்வாதியாக விளங்குகிறார் பிரதமர் மோடி.

Youtube -ல் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை அடைந்த பிரதமர் மோடி!
இந்திய போரா முஸ்லிம்கள் : எகிப்தில் மசூதிக்கு சென்ற மோடி – யார் இந்த போரா முஸ்லிம்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com