பிரதமர் மோடி பகிர்ந்த ட்ரோன் ஷோ- அசத்திய அகமதாபாத்!

நேற்று மாலை விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கம் மற்றும் மோடியின் வருகையை முன்னிட்டு கண்கவர் ட்ரோன் காட்சிகள் அஹமதாபாத் வானத்தை அலங்கரித்தன!
பிரதமர் மோடி பகிர்ந்த ட்ரோன் ஷோ- அசத்திய அகமதாபாத் மாநிலம்!
பிரதமர் மோடி பகிர்ந்த ட்ரோன் ஷோ- அசத்திய அகமதாபாத் மாநிலம்!Twitter
Published on

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மோடியின் தாய்நிலமான குஜராத்துக்கு அவர் செல்வதனால் அஹமதாபாத் மற்றும் சூரத் கோலாகலம் பூண்டுள்ளது.

2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள மோடி, அங்கு 29,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

இன்று காலை டெல்லியிலிருந்து இதற்காக புறப்பட்டுள்ளார் பிரதமர்.

நேற்று மாலை விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கம் மற்றும் மோடியின் வருகையை முன்னிட்டு கண்கவர் ட்ரோன் காட்சிகள் அஹமதாபாத் வானத்தை அலங்கரித்தன!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com