PM Modi திறந்து வைக்கும் அயோத்தி விமானநிலையம்: நவீனமும் பாரம்பரியமும் கலந்த வடிவமைப்பு!

அயோத்தி நகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. புகைப்படங்கள் உள்ளே
PM Modi திறந்து வைக்கும் அயோத்தியா விமானநிலையம்: நவீனமும் பாரம்பரியமும் கலந்த வடிவமைப்பு!
PM Modi திறந்து வைக்கும் அயோத்தியா விமானநிலையம்: நவீனமும் பாரம்பரியமும் கலந்த வடிவமைப்பு!Twitter
Published on: 

அயோத்தி சர்வதேச ரயில் நிலையம் இன்று பிரதமர் மோடி அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பம் மற்றும் பண்டைய கலாச்சாரத்தின் கலவையாக இந்த விமான நிலையத்தை வடிவமைத்திருக்கின்றனர்.

விமான நிலையம் முழுவதுமே ராமரின் வாழ்வை சித்தரிக்கக்கூடிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அயோத்தி நகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் நுழைவு வாயில் கூட பாரம்பரியத்தை எதிரொலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com